Category: மாவட்ட செய்திகள்

கோவையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2025 டிசம்பர் 24 ந்தேதி துவக்கம்: கொடிசியா வளாகத்தில் நான்கு ஹால்களில் நடைபெற உள்ள இதில் 500 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைவதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்

https://youtu.be/7d0H4_eTcOA

தேர்தல் ஆணையம் சுதந்திர அரசியலமைப்பு அமைப்பாக செயல்படாமல் மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து வாக்குரிமைப் பறிப்புக்கு உதவி செய்து தேர்தல் முடிவுகளை கையாண்டு ஆட்சியைப் பிடிக்க அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது என எஸ்டிபிஐ கட்சி விமர்சனம்

https://youtu.be/RRaBxNHwusk

கிறிஸ்தவ கொள்கை திராவிட கொள்கைக்கு பெரிய வித்தியாசம் கிடையாது – சமத்துவத்தை அடுத்தவரிடம் போதிக்க வேண்டும் என்று தான் இரண்டும் வலியுறுத்துகிறது – மதுரையில் நடைபெற்ற கிறிஸ்தவ விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

https://youtu.be/pIATYMvEWp4

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிபதியின் உத்தரவை அவமதிப்பு செய்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் ஆஜர் – வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வள்ளியப்பன் பேட்டி

https://youtu.be/UkldL8o2l3k

நீடாமங்கலம் அருகே எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க சூழலியல் பாதுகாப்பு பெண் விஞ்ஞானியை கிராமமக்கள் எம்ஜிஆர் பாடல் பாடி வரவேற்றனர்…

https://youtu.be/N6XB55t1IBA

மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் சொத்துவரி முறைகேட்டில் உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

https://youtu.be/oRr9WCvWYoU

கோவை புரோஜோன் மாலில் தமிழ்நாட்டில் முதன் முறையாக 40 அடி உயர ஸ்நோ மேன் மற்றும் கிறிஸ்துமஸ் ஸ்நோமேன் வில்லேஜ் பொது மக்கள் பார்வைக்காக இன்று துவக்கிவைக்கப்பட்டது

https://youtu.be/qCCcn_owve8

You missed