தேனி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் November 18, 2025 Hari haran https://youtu.be/m-vOJ1xXWv8
திருவாரூர் பண்டித ஜவஹர்லால் நேரு 137 வது பிறந்தநாள் விழா திருவாரூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலைஅணிவித்து புகழாரம் சூட்டினர் . November 18, 2025 Hari haran https://youtu.be/uczfI6I4gzQ
மதுரை போடி தொகுதியை கைப்பற்றும் முதல்வரின் கனவு பலிக்காது. -ஓபிஎஸ் பேட்டி November 18, 2025 Hari haran https://youtu.be/E-CxO1FOaXA
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சிறிய ரக விமானம் வெடித்து சிதறியுள்ளது. விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியுள்ளனர். November 18, 2025 Hari haran https://youtu.be/CNzXZwVop5s
திருவாரூர் திமுக கொடராச்சேரி ஒன்றியம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு (SIR) சிறப்புத்தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யும் பணி தொடர்பான பயிற்சி கூட்டம் . November 18, 2025 Hari haran https://youtu.be/DO9oPdzE-nw
மதுரை நவம்பர் 21ஆம் தேதி வெளியாகியுள்ள மிடில் கிளாஸ் திரைப்படம் ரசிகர்களை சந்தித்து மிமிக்கிரி செய்து உற்சாகப்படுத்திய திரைப்பட குழுவினர் – ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விஜயகாந்த் அஜித் குரலில் மிமிக்ரி செய்த நடிகர் November 18, 2025 Hari haran https://youtu.be/JR3IQBmaaWY
புதுக்கோட்டை மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டுஎட்டாம் ஆண்டு மணமேல்குடி அகமுடையர் நலச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாட்டுவண்டி பந்தயம் November 18, 2025 Hari haran https://youtu.be/OaKBIs0PYJQ
மதுரை மேகதாதுவில் குறுக்கே கட்டினால் தமிழகம் பாலை வனமாக மாறிவிடும் முல்லைப் பெரியாறு ,காவேரியை தொடர்ந்து மௌனத்தை முதலமைச்சர் கடைபிடிப்பது ஏன் ?பீகாரை போல தமிழகத்திற்கும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு November 18, 2025 Hari haran https://youtu.be/27ZLydjh4fc
புதுக்கோட்டை பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தப்பட்ட வந்ததங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை திமுக கட்சிக்கு அவர் பெயர் ஏற்படுத்தும் விதத்தில் திமுக ஒன்றிய செயலாளரின் கணவர் இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக SP அலுவலகத்தில் புகார் கொடுத்தவர்களால் பரபரப்பு November 18, 2025 Hari haran https://youtu.be/au3Z9R51P4E
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஒற்றுமை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது November 18, 2025 Hari haran https://youtu.be/Y7-pIYMBxuU