திருச்சி மகளிர் சிறையை அகற்றிவிட்டு, காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் – திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காதர் மொய்தீன் பேட்டி. November 17, 2025 Hari haran https://youtu.be/U9DMeV5k_BY
மதுரை தமிழ் படங்களில் இலக்கியச் சொற்கள் பயன்படுத்தாமல் பாடல்கள் வருவது எனக்கும் வருத்தம் அளிக்கிறது, கவித்துவமான பாடல்கள் வேண்டாம் என பாடலாசிரியர்களுக்கு கோரிக்கை வைக்கப்படுவதால் தான் தூய தமிழ் வரிகளில் பாடல்கள் வருவதில்லை – மதுரையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேட்டி November 17, 2025 Hari haran https://youtu.be/EhBgee7q_rk
திருச்சி SIR படிவம் நிரப்பும் பணிக்கு திமுகவினர் அனுமதி பெற்று தான் செல்கின்றனர் – திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேட்டி. November 15, 2025 Hari haran https://youtu.be/GmRF4fJgRFM
தேனி திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே மோதல் வழக்கில் நகர்மன்ற துணைத் தலைவரின் கணவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற சென்ற பொழுது நீதிபதி கைது செய்ய உத்தரவு. November 15, 2025 Hari haran https://youtu.be/qpPqmRXc_sE
கோயம்புத்தூர் கோவை ஜி.கே.என்.எம்.மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைக்கான ஹைப்பெக் கிளினிக் துவக்கம் November 15, 2025 Hari haran https://youtu.be/aI0N4BcXzSU
கோயம்புத்தூர் கோவை நகரத்தார் சங்கம் சார்பில் கோவையில் “வைப்ஸ் ஆப் செட்டிநாடு” 2 நாள் செட்டிநாடு ஷாப்பிங் மற்றும் உணவு திருவிழா. November 15, 2025 Hari haran https://youtu.be/k0lFkM5qIB8
மதுரை தன்னை எதிர்த்து கட்சி தொடங்கிய கமலஹாசனை தன்னுடைய அதிகாரத்தால் அவரது போர்வாளை மழுங்க செய்தவர் ஸ்டாலின் கமலஹாசன் பிறந்தநாள் விழாவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் சென்றவர் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் இல்லத்திற்கு ஸ்டாலின் செல்லவில்லை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு November 15, 2025 Hari haran https://youtu.be/erg9GGfokUU
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்த்தாமலை அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் இறக்கையில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இறக்கப்பட்டது நல்வாய்ப்பாக விபத்து எதுவும் ஏற்படாத சூழலில் இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர் மேலும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இரண்டு சாலை இறங்கிய விமானத்தை பார்த்து வருகின்றனர் November 15, 2025 Hari haran https://youtu.be/Ezgju00W2j8
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தரை இறக்கப்பட்ட விமானம் 2 நாட்களுக்குப் பிறகு எடுத்துச் செல்லப்படும் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன November 15, 2025 Hari haran https://youtu.be/5YdCagE01Pw
மதுரை வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலில் தேர்தல் ஆணையத்தின் மீது பழியை சுமத்தி ,புதிய பார்முலாவை திமுக கையில் எடுக்க நினைக்கிறது November 13, 2025 Hari haran https://youtu.be/iwYqu49vluE