Post navigation புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே செங்களூர் தனியார் முட்டை கோழி பண்ணையில் கூலித்தொழில் செய்யும் இளைஞர் மர்மமான முறையில் மரணம்,போலீசார் விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்த்தாமலை அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் இறக்கையில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இறக்கப்பட்டது நல்வாய்ப்பாக விபத்து எதுவும் ஏற்படாத சூழலில் இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர் மேலும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இரண்டு சாலை இறங்கிய விமானத்தை பார்த்து வருகின்றனர்