Category: மாவட்ட செய்திகள்

அறந்தாங்கி அருகே பிறந்த சிறிது நேரத்திலேயே ஆற்றங்கரை பகுதியில் கிடந்த பெண் குழந்தை குழந்தையை – மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீவிர பிரிவு சிகிச்சை

https://youtu.be/xaYpavEqfxg

2025 பருவமழைக்குப் பிறகு முல்லை பெரியாறு அணையின் நிலை குறித்து ஆய்வுசெய்தோம், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் பல பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு ஏற்பட்டது- தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் பேட்டி

https://youtu.be/cVjI8iAk2QM

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘எனது இளைய பாரதம்’ அமைப்பின் சார்பில் நவம்பர் 20ஆம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 150ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டமாக ஒற்றுமை ஓட்டம் – Unity March Rally நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

https://youtu.be/2H07_tr3ZfM

தோல்வி பயம் எஸ் ஐ ஆர் எதிர்க்கும் திமுக, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த போது ஏன் பேசவில்லை, அதிமுக உட்கட்சி பிஜேபி தலையிடாது, கார் வெடிப்பு சம்பவம் புதுஜமாக செயல்பட்ட மத்திய அரசு நிர்மலா சீதாராமன்.

https://youtu.be/r70_7iOq3Ws

திமுக அறிவும், உழைப்பும் மக்களை வாழவைக்க அல்ல வாரிசு அரசியலை ஊக்குவிக்க திமுக பயப்படும் கட்சி அல்ல மற்றவர்களை பயமுறுத்தும் கட்சி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

https://youtu.be/FI3DiVZsDxI

You missed