Post navigation திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எஸ் ஐ ஆர் ஐ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து அதிமுகவினர்மனு அளித்தனர். இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருச்சியில் திமுக, விசிக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.