புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூ பிரிப்பு நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அருணா February 23, 2026 Hari haran https://youtu.be/MMv71N6NmF4
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் 12,98,907 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என மாவட்ட ஆட்சியர் அருணா வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளிடம் தெரிவித்தார் February 23, 2026 Hari haran https://youtu.be/6UwRkVxPOJc
மதுரை மதுரையில் 150 அடி உயரமுள்ள வ. உ. சிதம்பரனாரின் முழு திருவுருவ சிலை கப்பலூரில் 2.5 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்காக தனியார் கல்லூரி இடம் கொடுத்துள்ளது. February 23, 2026 Hari haran https://youtu.be/1brzO4Klqf4
மதுரை எதிர்க்கட்சியின் விமர்சனத்தை தாங்கக்கூடிய பக்குவம் ஸ்டாலினுக்கு இல்லை . சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு February 23, 2026 Hari haran https://youtu.be/dJKQozN0xy4
மதுரை முதல்வர் எரிச்சலின் உச்சகட்டத்திற்கு போய் விட்டார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட் February 23, 2026 Hari haran https://youtu.be/_IfnDXWHKow
மதுரை வருகிற மார்ச் ஒன்றாம் தேதி மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது,இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் February 23, 2026 Hari haran https://youtu.be/cDvf4zhuQXk
புதுக்கோட்டை பாஜக மற்றும் அதிமுக அதன் தோழமைக் கட்சிகள் ஐ ஜே கே கட்சி ..சோழப் பேரரசு கட்சி ஒன்றிணைந்து தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் February 23, 2026 Hari haran https://youtu.be/4WsrEHceS94
திருவாரூர் திருவாரூரில் அறநிலை துறை சார்பில் மிகவும் பழமைவாய்ந்த பனையடி அய்யனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் … ஏராளமான பக்தர்கள் தரிசனம் … February 23, 2026 Hari haran https://youtu.be/DE-G7yFi2PE
திருவாரூர் காங்கிரஸ் கட்சி யாருடன் இருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக ஜெயிப்பார்கள் மாற்றமே கிடையாது , வெற்றியை தீர்மானிக்கும் ஓட்டு காங்கிரஸ் இடம் தான் இருக்கிறது என நன்னிலம் சட்டமன்றத்தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன்அசோகன் பேச்சு … February 23, 2026 Hari haran https://youtu.be/OzzeoVMPZcg
கோயம்புத்தூர் கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும் சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். February 19, 2026 Hari haran https://youtu.be/urc1TdKYs4o