Post navigation எதிர்க்கட்சியின் விமர்சனத்தை தாங்கக்கூடிய பக்குவம் ஸ்டாலினுக்கு இல்லை . சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத் தேர்தல் – 2026 ஆலோசனைக் கூட்டம் , மதுரை மாநகர் மாவட்டக் கழகம் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.