Category: மாவட்ட செய்திகள்

திருச்சியில் சித்த மருத்துவப்பிரிவின் சார்பில் ரூபாய் 37.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை கட்டிடத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பார்வையிட்டார்.

https://youtu.be/JRfdAxmJQTg

ஒப்பந்த மின் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவலியுறுத்தி கோட்டி – சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்தியஅமைப்பு சார்பில் திருவாரூரில் சாலைமறியல் போராட்டம் …

https://youtu.be/qzFmmTg2u7U

கோவை மக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் மற்றும் TEA இணைந்து நடத்தும் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மைய வகுப்புகள் இன்று துவங்கி உள்ளது.

https://youtu.be/VDwrSlsB518

விருப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூபாய் 233.05 இலட்சம் மதிப்பீட்டில் ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் , ஆய்வகக்கட்டிடம், கழிவறை கட்டிடம் உள்ளிட்ட கட்டிடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது

https://youtu.be/ARwmVf0T25U

அங்கன்வாடிஊழியர் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு அங்கன்வாடி ஊழியர் , உதவியாளர் சங்கத்தினர் திருவாரூரில் மாலைநேர ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/ijKjHvhR6Jo

திருவாரூரில் மிகவும் பழமையான புனித பாத்திமா அன்னை ஆலயம் புதிதாக கட்டப்பட்டு திறப்புவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது… திருவாரூர்சட்டமன்ற உறுப்பினர் , நகர் மன்ற உறுப்பினர்கள் , கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டடு விழாவை சிறப்பித்தனர்…

https://youtu.be/3BHb44wmpX0

திருவாரூர் வடக்குமாவட்ட அடியக்கமங்கலம் கிளை சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏகத்துவஎழுச்சி பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் பீர்முகமது தலைமையில் நடைபெற்றது ,

https://youtu.be/WNZ1fMtnwQo

You missed