Category: மாவட்ட செய்திகள்

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்தில் ஷேல், மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது … அனுமதியை திரும்பபெற கோரி அக்டோபர் 2 ந்தேதி மன்னார்குடியில் உண்ணாவிரத போராட்டம் என திருவாரூரில் பி.ஆர். பாண்டியன் பேட்டி …

https://youtu.be/8h6Yjzh8jbw

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியில் ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடிப்பதற்கு கடந்த ஒரு வார காலமாக வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

https://youtu.be/olnRJLsrO1E

மதுராந்தகம் செப்டம்பர் 22 மதுராந்தகம் அடுத்த கடப்பாக்கம் அருகே உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடதிற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

https://youtu.be/YIS5iV1bt9I

புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையரை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தமிழர் தேசம் கட்சியின் புதுக்கோட்டை மாநகர மாவட்ட செயலாளர் காசிநாதன் எச்சரிக்கை

https://youtu.be/td8KKdyoYVU

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கையில் தமிழக வெற்றி கழகம் சிவகங்கை வடக்கு மாவட்ட சாக்கோட்டை வடக்கு ஒன்றியம் திருப்பத்தூர் – வடக்கு, ஆவுடைப் பொய்கையில் சாக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் அ. ஜான் மேஜர் ஏற்பாட்டில் முதல் நிகழ்வாக தனது வீட்டின் முன் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

https://youtu.be/x--h0-X5mVk

You missed