Post navigation செஞ்சியில் அரசு பேருந்து பழுதடைந்து பாதி வழியிலேயே நின்றதால் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்ற பயணிகள்(பக்தர்கள்) சாலையில் காத்துக் கிடந்த அவலநிலை. விருப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூபாய் 233.05 இலட்சம் மதிப்பீட்டில் ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் , ஆய்வகக்கட்டிடம், கழிவறை கட்டிடம் உள்ளிட்ட கட்டிடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது