Category: திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 23 ஆயிரத்து 980 பேர் தேர்வு எழுதுகின்றனர் , இதில் திருவாரூர் தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வை நேரம் தவறி தேர்வுஎழுத வந்த தேர்வாளர்கள் நேரத்தை தவற விட்டதால் பரிதவிப்பு ..

https://youtu.be/C6wvkPUeTvU

திருவாரூரில் தூய்மை விழிப்புணர்வு நடைபயணம் … கல்லூரி மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தி தூய்மை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் … வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்வேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்பு…

https://youtu.be/Wob7kYtXeXM

திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தினர் காலிபணியிடங்களை கிராமசுகாதார செவிலியர்கள் பயிற்சி பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்பவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் …

https://youtu.be/qUD4PAs5S_A

2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தின் சார்பில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டார்ச்லைட் ஏந்தி நூதன முறையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/gsjrEIa9G4U

வெளிமாநில மக்கள் தமிழ்நாட்டைப் பற்றி பெருமையாக பேசுகிறார்கள் , இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியபோகுது பழனிச்சாமி அவர்களே , உங்களுக்கு தெரிந்தது துரோகம் செய்வது மட்டும்தான் என திருவாரூரில் நலத்திட்டம் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பேச்சு …

https://youtu.be/pxrtJTfmi3M

திருவாரூருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ரோடு ஷோ, கலைஞர்சிலை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கலந்து கொண்டார் … பல்லாயிரக்கணக்கான திமுக கட்சியினர் , பொதுமக்கள் சாலைஓரங்களில் நின்று முதலமைச்சருக்கு வரவேற்பு …

https://youtu.be/WWmh_OIpJfc

கலைஞர் இந்த திருவாரூருக்கு செய்த பணிகள் குறித்து நினைத்துப்பார்த்தால் திருவாரூர்மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த குடும்பங்களும் தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரை சாலைஓரங்களில் நின்று வரவேற்கவேண்டும் என திருவாரூர் மாவட்டஇளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ பேச்சு ..

https://youtu.be/cSS4T46c5yc

ரூபாய் 5 லட்சம் கடனுக்கு ரூபாய் 13 லட்சம் கட்டிய பிறகும், அத்துமீறி வீட்டை கைப்பற்றிய கந்துவட்டி நபர்கள் மீது நடவடிக்கை கோரி திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி மனு …

https://youtu.be/ypJwz61ok0E

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் விரல் ரேகைபதிவு , ஆதார் சரிபார்ப்பு மற்றும் இணையதள சேவை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் …

https://youtu.be/F3ea8_JLlDA

You missed