Category: திருவாரூர்

10 ஆம் வகுப்பு படித்திருக்கிறேன் , 12-ஆம் வகுப்பு படித்திருக்கிறேன் என்று ஒருஇடத்தில் வேலைகேட்கும் பொழுது உள்ள வரவேற்பைவிட ஏதாவது ஒரு உயர்கல்வி ஐடிஐ , பாலிடெக்னிக் , கல்லூரியில் படித்து வேலைக்குசெல்லும் வயதில் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் உங்களுக்கான மரியாதையும் கிடைக்கும் என உயர்வுக்குபடி எனும் உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாணவர் மாணவியற்களிடையே பேச்சு …

https://youtu.be/Q_OELcNX8ig

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் குடும்ப உறவுகள் சந்திப்பு மற்றும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது ,

https://youtu.be/aKQpCwf3yu0

திருவாரூர் அருகே கொரடாச்சேரி ஊராட்சியில் சுற்றுபகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் , மாற்றுத்திறனாளிகள் , முதியவர்கள் என நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பரிசோதனை செய்துகொண்டு பயனடைந்தனர் …

https://youtu.be/qGL5r3pN4_g

வேளாண்மைஇயக்குனர் விவசாயிகளுக்கு நிவாரணம் , காப்பீடு வழங்க காணொளி காட்சியில் பேசிய வேளாண்மை துறையினரை ஒருமையில் பேசியதை கண்டித்தும் , விவசாயிகளுக்கு இடையூறாக செயல்படுவதை கண்டித்தும் , நடவடிக்கை எடுக்ககோரியும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவாரூர்மாவட்ட ஆட்சியர் முன்பு கோசமிட்டு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/KAPmkaXKR7U

திருவாரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முனைவர் எழுச்சித்தமிழர் பிறந்தநாள் விழா திருச்சி மதசார்பின்மை காப்போம் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது …

https://youtu.be/FI2QKGgBRW0

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கம்… திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை திருவாரூர் மாவட்டஆட்சியர் , நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்றஉறுப்பினர் துவக்கி வைத்தனர் …

https://youtu.be/SPs3CDdb30c

திருவாரூர்மாவட்டஅளவிலான 2025 டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் க்கான போட்டி … தேர்வு செய்யப்பட்ட இருவர் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வர் …

https://youtu.be/K25Nm0TVaPY

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணி தன்மையை கருத்தில்கொண்டு அனைத்துநிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனிஊதியம் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டகோரிக்கை மாநாடு நடைபெற்றது …

https://youtu.be/4wQY_RGpT74

You missed