Category: திருவாரூர்

இரவுநேரம் கூகுள் மீட் நடத்துவதை கண்டித்தும் , தினசரி காலை 8:30 மணிக்கு நடத்தப்படும் ஒயர்லெஸ் ஆய்வுக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் சமையல்செய்து விடிய விடிய காத்திருப்பு போராட்டம் …

https://youtu.be/fBgTIziG00Q

டாக்டர் கலைஞர் கருணாநிதி மறைந்த மாலை 6.10 மணியளவில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பில் புகழஞ்சலி … மடப்புரம் பகுதி வழியாக சென்ற பாடல்ஆசிரியர் கவிஞர் யுகபாரதி கலைஞர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை …

https://youtu.be/ywTvr30N7m8

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் திருவாரூர் அரசு கலைக்கல்லூரி முன்பு வாயில்முழக்க ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/p8zWEquCZws

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவாரூரில் ஆறு , குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் விவசாயம் , குடும்பத்தினர் , கல்வி, தொழில் உள்ளிட்டவை பெருகி வளம்பெற பெண்கள் வழிபட்டனர் …

https://youtu.be/Jk98augYceU

திருவாரூரில் மகளிர் உரிமைத்தொகை பெற விடுபட்ட பெண்கள் ஏராளமானோர் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பங்கள் பதிவு செய்தனர் … முகாமை பார்வையிட்ட திருவாரூர் மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு சான்றுகளை வழங்கினர்…

https://youtu.be/vhqRl3sJ73I

நியாயவிலை கடைகளில் எல்லா குறைகளையும் போக்க சரியான எடையில் பொட்டலங்களாக சத்தீஸ்கர் மாநிலத்தில் வழங்குவது போல தமிழகத்தில் வழங்கவேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை ஆகும் என தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு பாலசுப்பிரமணியன் திருவாரூரில் பேட்டி …

https://youtu.be/Zkbpntm-ezw

பொது விநியோகத்திட்டத்தை தனித்துறை ஆக்கவேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ….

https://youtu.be/R1ssV_m7Ez8

You missed