Post navigation ராணுவ வீரர்கள் பற்றிய கட்டுரை போட்டியில் தேசியஅளவில் வெற்றி பெற்ற திருவாரூர் அரசு பள்ளி மாணவி வைகயோஷனா டெல்லி குடியரசு தின விழாவில் விஐபி யாக பங்கேற்க உள்ளார் … டெல்லி செல்லும் மாணவியை பள்ளி ஆசிரியர்கள் , மாணவிகள் வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பிவைத்தனர் … 77 வது குடியரசு தினவிழாவில் திருவாரூர்மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றிவைத்து காவல்துறையின் அணி வகுப்பு மரியாதை ஏற்றார் …