Category: புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா வேள்வரைகிராமத்தில் உள்ள ஸ்ரீ ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவை ஒட்டி நடத்தப்பட்ட மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் இதைக் காண மழையிலும் பந்தய ரசிகர்கள் கண்டுகளித்தனர்

https://youtu.be/nejXz1jUn1U

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு வாணக்கன் காடு கிராமத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி செய்து தர விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

https://youtu.be/w-1WnWkDGZA

கந்தர்வகோட்டை பகுதியில் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் டிராவல் மண் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது…

https://youtu.be/W16G-a_lZuo

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் கிருஷ்ணாஜிப்பட்டினம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.

https://youtu.be/RclUsQkEzLo

அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளின் ஐந்து பேரில் செல்போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் திருட்டு. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் மருத்துவமனையில் உள்ள பயனாளிகள் பொருட்கள் திருடப்பட்டு வரும் சம்பவங்களால் நோயாளிகள் அவதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் அறிஞர் அண்ணா அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனை ஒன்று கடந்து சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட உள்நோயாளிகள் பகுதிகளில் எங்குமே சிசிடிவி கேமராக்கள் இல்லை என்ற புகார் இருந்து வரும் நிலையில் இரவு நேரங்களில் காவலாளிகள் யாரும் இல்லாத நிலை இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

https://youtu.be/kQF2Qjw0tog

அதிமுக பிரமுகரை திமுக பிரமுகர் அருவாளால் கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் திமுக பிரமுகர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை அதிமுக பிரமுகரை கொலை செய்ய நடந்த சம்பவத்தில் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

https://youtu.be/4KpUH56XYkw

You missed