Category: புதுக்கோட்டை

தச்சன் குறிச்சி கிராமத்தில் உள்ள மலை கோவில் கட்டுமான பணியில் கிராம மக்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்

https://youtu.be/2ss3TmkhWMI

பட்டியலின இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞருக்கு நீதிக்கான போராட்டம் இன்று வன வேங்கைகள் கட்சி சார்பாக புதுக்கோட்டை ஜெயில் கார்னரில் போராட்டம் நடைபெற்றது.

https://youtu.be/_vryxLJ3f1I

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாத குழந்தையை குரங்கு கடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

https://youtu.be/UaQJSGAvL14

புதுக்கோட்டை கம்பன் கழகத்தில் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்வில் பங்கேற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு விருதுகளை வழங்கினார்

https://youtu.be/pfi9yA8kaTY

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பெருங்களூர் ஊராட்சி மட்டையன்பட்டியில் ஸ்ரீ மேலவாசல் முத்து முனி, ஸ்ரீ வடுகச்சி அம்மன், ஸ்ரீ மலைய கருப்பர் ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு கிடா வெட்டு பூஜையில் கலந்துகொண்டு அப்பகுதியில் பெரும்பான்மை சமூகமான சலவைத் தொழிலாளர்களின் பண்பாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற தாண்டியார் கும்மி ஆட்டத்தில் கலந்து கொண்டார் புதுக்கோட்டை MLA Dr. முத்துராஜா நேற்று இரவு தொடங்கிய கோவிலின் நிகழ்வுகள் இன்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது

https://youtu.be/HIhONavlVn0

You missed