Category: புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் எஃப் எல் 2 பார் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் புதுக்கோட்டை அறந்தாங்கி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/_eKZbdcSekw

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 48 மணி நேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/q_7hxwbw0V8

பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை. கடந்த சில வருடங்களாக சீர்கெட்டு வருவதை கண்டித்து பத்திற்கு மேற்ப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

https://youtu.be/Sn3ZSqDrBEA

நேற்று மாலை காணாமல் போனதாக தேடிவந்த பெண் ஊருக்கு வெளியே இருக்கும் கண்மாயில் இரத்த காயங்களுடன் சடலமாக காணப்பட்ட தால் பரபரப்பு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது கற்பழித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை…

https://youtu.be/hsx4NS8woX0

You missed