Category: புதுக்கோட்டை

குடிநீர் பிரச்சினை குறித்து அதிகாரியை சரமாரியாக கேள்வி கேட்ட சுயேச்சை நகர்மன்ற உறுப்பினர். சுயேச்சை நகர் மன்ற உறுப்பினரை பேசவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவின் நகர்மன்ற துணைத் தலைவர் செயலால் பரபரப்பு

https://youtu.be/jVnX44JN5gY

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வலங்கொண்டான்விடுதி ஊராட்சியில் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு வினியோகிகப்படும் பொருட்களின் தரம் குறித்து அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டார் தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை திட்டங்களை மகளிர்க்கு எடுத்து கூறி மகளிர் உரிமைத்தொகை, கலைஞரின் கனவு இல்லம், விடியல் பயண திட்டம் உள்ளிட்ட அரசின் அணைத்து சேவைகளும்தங்களுக்கு கிடைக்கப்பெறுகின்றதா என்பது குறித்தும் கேட்டறிந்தார் புதுக்கோட்டை MLA Dr. முத்துராஜா

https://youtu.be/KvdYMtBDflk

நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே கட்சி துவங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் அது நடக்காது திமுக தலைமை கழக பேச்சாளர் தமிழ் இனியன் மறைமுகமாக தாக்கினார்

https://youtu.be/di3-YTrTjiY

கக்கன் காலத்தில் கொடுக்கப்பட்ட இடத்திற்கு தற்போது வரை பட்டா கிடைக்கவில்லை உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்களை அடைத்து வந்து ஆட்சியரிடம் மனு வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுக்கோட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வெள்ளை நெஞ்சன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினர்

https://youtu.be/9SA-3s9LjjY

You missed