புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் August 8, 2025 Hari haran https://youtu.be/i5nA9lImGe8
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தின் புகழ்பெற்ற கை குறிச்சி கிராமத்தில் 19ம் ஆண்டாக நடத்தப்படும் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டிகள் இன்று நடைபெற்றன August 8, 2025 Hari haran https://youtu.be/38xJbaf-0cw
புதுக்கோட்டை நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவில் கேரம் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற தனது சொந்த ஊருக்கு வந்த வீரருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த கிராம மக்கள்* . August 8, 2025 Hari haran https://youtu.be/OX2IgOuIo_g
புதுக்கோட்டை உங்களுடன் ஸ்டாலின் மீமிசல் அருகில் நாட்டானி புரசக்குடிஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் கூடலூர் முத்து ஆவுடையார் கோவில் ஒன்றிய ஆணையர் மற்றும் வருவாய் துறை இனர் மற்றும் பல்வேறு அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர் August 8, 2025 Hari haran https://youtu.be/LuqQKIpVwug
புதுக்கோட்டை புதுக்கோட்டை அருகே திருவேங்கை வாசலில் உள்ள பிரகதாம்பாள் உடனுறை வியாக்கபுரீஸ்வரர் கோவில் பலத்த மழையினால் பழமை வாய்ந்த மரம் சாய்ந்து இருளில் மூழ்கிய கோவில் நான்கு நாட்கள் ஆகியும் கண்டுகொள்ளாத அறநிலையத்துறை அதிகாரிகள். August 7, 2025 Hari haran https://youtu.be/gUrgInQyjhY
புதுக்கோட்டை எட்டு மாதங்களாக குடிநீர் வழங்காத உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்காக சென்ற அரசு அதிகாரிகள் சிறை பிடிப்பு. August 7, 2025 Hari haran https://youtu.be/yFoRej42PqM
புதுக்கோட்டை புதுக்கோட்டையில் வீட்டில் இருந்த பீரோலை உடைத்து 150 பவுன் தங்க நகை ஒரு கிலோ வெள்ளி 2000 ரூபாய் பணத்தை மறுமணவர்கள் திருடி சென்றுள்ளனர் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி விசாரணை August 5, 2025 Hari haran https://youtu.be/aFc8IeJAtJA
புதுக்கோட்டை குடிநீர் வினியோகத்தை சீர் செய்ய கிராம மக்கள் கோரிக்கை. 20 நாட்களாக குடிநீர் வராததால் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வருவதாக குற்றச்சாட்டு August 4, 2025 Hari haran https://youtu.be/AvBbogDSayQ
புதுக்கோட்டை கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் கால் தவறி விழுந்ததில் பலி. இறந்த மீனவரின் உடல் அரசு மருத்துவமனையில் வைத்திருக்கபட்டுள்ள நிலையில் கடற்கரையில் பெரும் சோகம். August 4, 2025 Hari haran https://youtu.be/5W4cBGUsY48
புதுக்கோட்டை குடிநீர் குளம் சாக்கடை குளமாக மாறிவிட்டது பேரூராட்சி நிர்வாகம் சரி செய்யாவிட்டால் குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர் August 4, 2025 Hari haran https://youtu.be/T1jc0WrZ0O4