Category: புதுக்கோட்டை

மாதத்தின் இறுதியில் 2 நாட்கள் மட்டுமே குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்னை வழங்கப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கடையில் கூடியதால் பரபரப்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெண்கள் அச்சம் அதிகாரிகளை திட்டி தீர்த்த பெண்களால் பரபரப்பு

https://youtu.be/6nZWK5CzXqc

விண்ணப்பம் பெற்ற 2 மணி நேரத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கினர் புதுக்கோட்டை நகர மன்ற கட்டிடத்தில் மாநகராட்சி 7, 8, 9 வது மாடுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது

https://youtu.be/xl4aHx_1Vl4

தமிழகத்தின் 2வது குருஸ்தலம் என அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவிலில் 15 ஆம் ஆண்டு ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வளையல்களைக் கொண்டு சிறப்பு வளையல் அலங்காரம் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது

https://youtu.be/P5DLRGUIH2Q

You missed