Category: புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருச்சி எம்பி துரை வைகோ ஆகியோரின் மீது அவதூறாக பேசிய திராவிட சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் வல்லம் பசீர் ஆகிய 2பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் 30க்கு மேற்பட்ட மதிமுக நிர்வாகிகள் புகார்மனு அளித்தனர்

https://youtu.be/fWsoZRLvhEg

ஆவுடையார் கோவிலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சகோதரர்களின் குடும்பத்தினரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

https://youtu.be/t5j-ZI5SCqQ

அரமனைப் பட்டி கிராமத்தில் இரவில் வீடு புகுந்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் எஸ் பி அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் வழங்க வந்ததால் பரபரப்பு

https://youtu.be/zRjCPHt4AwI

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற ஏராளமான பெண்கள் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது காவல்துறையை அனைத்து கூட்டத்தை கட்டுப்படுத்திய வருவாய்த் துறையினர்

https://youtu.be/82qVO_FFE1A

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமான அணைத்து அரசு துறைகளும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று முகாம் அமைத்து மக்களின் கோரிக்கைகளை கேட்டு பெற்று அதை 45 நாட்களுக்குள் நிவர்த்தி செய்யும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி சமுதாய கூடத்தலி நடைபெற்றது,

https://youtu.be/8P8iFzDLW_Y

You missed