புதுக்கோட்டை புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டின் நிகழ்வு பங்கேற்றார் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா July 22, 2025 Hari haran https://youtu.be/8JMMmXiXvu8
புதுக்கோட்டை சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத பால்வாடியை அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர் July 22, 2025 Hari haran https://youtu.be/0gnjelqhnOs
புதுக்கோட்டை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக உள்ள கன்மாயை சீர்படுத்தி தரவேண்டும் என ஆட்சியரகத்தில் புகார் மனு கொடுத்த பொதுமக்கள் July 22, 2025 Hari haran https://youtu.be/wrsHK6WI-CU
புதுக்கோட்டை தச்சன் குறிச்சி கிராமத்தில் உள்ள மலை கோவில் கட்டுமான பணியில் கிராம மக்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர் July 22, 2025 Hari haran https://youtu.be/2ss3TmkhWMI
புதுக்கோட்டை பட்டியலின இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞருக்கு நீதிக்கான போராட்டம் இன்று வன வேங்கைகள் கட்சி சார்பாக புதுக்கோட்டை ஜெயில் கார்னரில் போராட்டம் நடைபெற்றது. July 22, 2025 Hari haran https://youtu.be/_vryxLJ3f1I
புதுக்கோட்டை தன்னைக் கொலை செய்ய கிரஷர் உரிமையாளர்கள் துப்பாக்கியுடன் சுற்றுவதாக கல்குவாரி அதிபர் ஆட்சியரகத்தில் புகார் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது July 22, 2025 Hari haran https://youtu.be/FLrU0RL_kwM
புதுக்கோட்டை கம்பன் கம்பராமாயணத்தை மயிலாடுதுறை திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட பகுதிகளை மையப்படுத்தி இயற்றினார் -அமைச்சர் மெய்ய நாதன் சிறப்புரை July 21, 2025 Hari haran https://youtu.be/JFrvWURFfC4
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாத குழந்தையை குரங்கு கடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. July 21, 2025 Hari haran https://youtu.be/UaQJSGAvL14
புதுக்கோட்டை புதுக்கோட்டை கம்பன் கழகத்தில் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்வில் பங்கேற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு விருதுகளை வழங்கினார் July 20, 2025 Hari haran https://youtu.be/pfi9yA8kaTY
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே வேள்வரை கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்பட்ட 2-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் July 20, 2025 Hari haran https://youtu.be/zFOmBzeU89s