Category: புதுக்கோட்டை

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில்போராட்டம் முழக்க கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில அமைப்பு சங்கத்தின் மாநில தலைவர் மதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/1U21r0ep7xY

அறந்தாங்கி அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் திருப்பணிகளுக்காக இந்து அறநிலையத்துறையின் சார்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி முறையாக செலவிடப்பட்டுள்ளனவா என்பது குறித்து பார்வையிட வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பணிகள் தாமதமாகாமல் துரிதமாக செயல்பட்டு திருப்பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய உயர் அதிகாரிகள்..

https://youtu.be/dCww9HhWX1g

கழிவு சேகரிப்பு இயக்கத்தை துவக்கி வைத்து உறுதிமொழி ஏற்றும் நிகழ்வின் பங்கேற்றார் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டுள்ள நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்

https://youtu.be/h1EgZaA7YUA

மாவட்டத்தில் பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் மற்றும் சம்பவங்கள் குறித்து பெறப்பட்ட புகாரை தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் எஸ் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/iHc4uddtVI4

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யில்மிகவும் புகழ்பெற்ற இந்து அறநிலையத்துறையில் தலைமையில் செயல்பட்டு வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆவணி மாதம் திருவிழாவினை முன்னிட்டு ஏராளமானோர் பக்த கோடிகள் பால்குடம் எடுத்து வருகின்றனர்

https://youtu.be/CswDAx20Zd0

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் கரு. கீழத்தெரு ஊராட்சி குரும்பிவயலில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதி ரேஷன் கடையில் திடீர் ஆய்வு

https://youtu.be/kmBNaSHEDxk

You missed