Post navigation புதுக்கோட்டை KKC கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்படும் உணவு குறித்து கடந்த வாரம் மாணவிகளிடமிருந்து புகார் வந்த நிலையில், மாணவியர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை பரிசோதிக்கும் வகையில் மாணவியருடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு, மாணவிகளிடம் குறை நிறைகளை கேட்டிருந்து, விடுதி காப்பாளரிடம் மாணவிகள் முன்வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அறிவுறுத்தினார்புதுக்கோட்டை KKC கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்படும் உணவு குறித்து கடந்த வாரம் மாணவிகளிடமிருந்து புகார் வந்த நிலையில், மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களை செய்து விட்டதாக பொய் கணக்கு எழுதும் அதிகாரிகள் மக்களின் தேவை அறிந்து திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் மக்களை இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்