Post navigation சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவினை முன்னிட்டு டாக்டர் APJ அப்துல் கலாம் ஓட்டுநர் தொழிற்சங்கம் நடத்திய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தலைக்கவசம் வழங்கி சிறப்பித்தார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr முத்துராஜா விளைந்த நெற்கதிரை அறுக்க முடியாமல் திணறும் விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் ஊராட்சியில்உள்ள பூங்குடிகிராமத்தில் விளை நிலங்களில் மின்கம்பிகள் செல்வதால் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் அறுக்க முடியாமல் திணறல் மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று இப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்