Category: புதுக்கோட்டை

கத்தக்குறிச்சி ஸ்ரீ ஐயனார் ஸ்ரீ ராகம்மாள் மற்றும் ஸ்ரீ கண்ணுடையார் கோவில் வருடாபிசேகத்தை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞரால் நடத்தப்படும் 31 ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் போட்டிகள் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன 195 ஜோடி மாடுகள் பங்கேற்றன

https://youtu.be/NzIhqAEbbp0

ஓராண்டாக குடிநீருக்கு திண்டாடும் கிராம மக்கள் குளிக்க குடிக்க ஒரு நாளுக்கு 150 செலவு செய்யும் அவலம், தண்ணீர் பற்றாகுறையால் பாசி படர்ந்த குட்டையில் குளித்து தோல்வியாதி வந்ததுதான் மிச்சம், அத்திப்பட்டி கிராமம் போல் இருப்பதாக மக்கள் வேதனை.

https://youtu.be/lXt4rAM3fvE

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஸ்டேட்டஸில் வைத்த 26 வயது இளைஞனுக்கு 24 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை விதித்தார் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி கனகராஜ்

https://youtu.be/5MTlClMs-f4

சாலை விபத்தில் மரணம் அடைந்த பெண்ணிற்கு நீதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது தமிழக அமைச்சர் மெய்ய நாதன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்

https://youtu.be/jpyLzmO4NXw

டாஸ்மார்க் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாற்று வழியில் அமுல்படுத்த கோரியும், டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தர படுத்த வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு டாஸ்மாக் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

https://youtu.be/8QjSQM9vCuI

முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தலைமையில் கடலில் கரைக்க டாட்டா ஏஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 20 பிள்ளையார் சிலைகள்.ஆட்டம், பாட்டம் மேளதாளத்துடன் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

https://youtu.be/OmYZbkwBw88

You missed