Post navigation மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்த நரசிம்மா மாட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா ரொக்கம் பரிசு சான்றிதழ் நூல் ஆகியவற்றை பரிசாக வழங்கினார்