Category: புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காரணியானேந்தல் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த பர்வீன்பானு குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் 3 லட்சம் நிவாரணம், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

https://youtu.be/skzS0ZPCSow

காரைக்குடியில் தங்க நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்கம் வழிப்பறி செய்த 5 பேர் கைது தீரன் பட பானியில் மகாராஷ்டிரா சென்று குற்றவாளிகளை கைது செய்த தமிழ்நாடு காவல்துறை

https://youtu.be/TMoWgNbJV40