Post navigation சென்னையில் நான் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூறிய வார்த்தைகள் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்வு பங்கேற்ற அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன்