Category: மதுரை

NDA கூட்டணியில் அதிமுக பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 இல் ஆட்சி அமைப்போம். பாஜக தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டி.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

https://youtu.be/T9CwBziOxQM

ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு இப்போதிருந்தே வரவேற்பு.. மதுரையில் ரஜினி ரசிகர்கள் ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாட்டம்…. தமிழகத்தில் முதன் முறையாக 55 அடி நீள பிளக்ஸ் பேனர் 25 இடங்களில் வைத்து அசத்தல்…

https://youtu.be/JDW17sKbg9o

மதுரை மாநகராட்சி ஊழலுக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பதுதான் மதுரையை தாண்டி தமிழக முழுவதும் டாக் ஆப் கேள்வியாக உள்ளது நடைபெற்ற நடவடிக்கை ஒரு கண் துடைப்பாக போய்விடுமோ என்கிற கவலையோடு அச்சமும் மக்கள் மத்தியில் இருக்கிறது உண்மை குற்றவாளிகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். ஊழலுக்கு தீர்ப்பில் இருந்து தப்பினாலும் மக்கள் தீர்ப்பிருந்து, ஆண்டவன் தீர்ப்பிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி

https://youtu.be/FVs1d7uMskM

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண், சே.ச அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

https://youtu.be/kry_A7TL7H8

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி கோரி பணிநீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் மனு மீதான விசாரணையின்போது சிபிஐ மற்றும் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்ப தரப்பினர் ஸ்ரீதர் அப்ருவாதற்கு கடும் எதிர்ப்பு

https://youtu.be/OJCUsBv03sc

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் தனிப்படை காவலர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு நிகிதா மற்றும் அவரது தாயார் ஆஜராகி இருக்கின்றனர். தாய், மகள் அஜித் குமார் மீது நிகிதா மற்றும் அவரது தாயார் இருவரும் திருட்டுப் புகார் அளித்திருந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்

https://youtu.be/b7dYcZFtRN0

எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது. வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதை போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார் – எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் பேட்டி

https://youtu.be/s9tDePk5AZs

You missed