Category: மதுரை

அஜித் குமார் வழக்கில் பாதிக்கப்பட்ட பிற நபர்களுக்கும் இழப்பீடு – வழக்கறிஞர் மாரிஸ் குமார் அஜித் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மற்ற ஏழு நபர்களுக்கும் உரிய இழப்பீடும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாரிஸ் குமார் தகவல்.

https://youtu.be/zcbrOqv5Of0

மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் சுற்றித்திரிந்த வெறிநாய்க்கடித்து ஐந்து மாணவிகள் காயம் மாநகராட்சிக்கு அளித்த புகாரை அலட்சியமாக விட்டதால் மாணவிகளுக்கு நேர்ந்த ஆபத்து –

https://youtu.be/WpgE4l-JNUM

ஏங்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிக்கும் கட்சிக்கு நாங்கள் தேர்தலில் ஆதரவு மதுரையில் நடைபெற்ற சௌராஷ்ட்ர பிரமுகர்கள் அரசியல் பிரதிநிதித்துவ ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

https://youtu.be/GFrkSkVFOOI

மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது- எம்ஜிஆர் காலம் தொட்டு அரசியல் களத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக மதுரை திகழ்ந்து வருகிறது – மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் – 1980களில் மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு அடுத்த படத்தை இயக்க உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஜென்ம நட்சத்திர திரைப்படத்தின் இயக்குனர் பேட்டி

https://youtu.be/dNC-EiFRivc

ஒரு காலத்தில் பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் உடனடியாக நிதியை குறைக்கக்கூடிய துறையாக தொல்லியல் துறை இருந்தது, ஆனால் நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சராகிய நான் இந்த துறைக்கு நிதியை குறைத்துக் கொள்ளாத அமைச்சராக இருப்பேன் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் பேச்சு

https://youtu.be/fmoCeE08mns

You missed