Post navigation அஜித் குமார் வழக்கில் பாதிக்கப்பட்ட பிற நபர்களுக்கும் இழப்பீடு – வழக்கறிஞர் மாரிஸ் குமார் அஜித் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மற்ற ஏழு நபர்களுக்கும் உரிய இழப்பீடும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாரிஸ் குமார் தகவல். எடப்பாடியார் செய்திட்ட நதிநீர் இணைப்பு திட்டத்தில் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு ஞாபக மறதி நோயால் மறந்து இருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கவில்லை கூட்டணி பற்றி விமர்சனம் செய்த அமைச்சரே பொறுத்திருந்து பாருங்கள் எடப்பாடியாரின் கூட்டணி வெற்றி சரித்திரம் படைக்கும் ஸ்டாலின் வருவாரு விடியல் தரப் போறாரு என்று கூறிவிட்டு எந்த விடியலும் தராமல் தற்போது தமிழ் மண், தமிழ் இனம் காப்போம் என்பது யாரை ஏமாற்ற? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் திமுக மூத்த அமைச்சர்களுக்கு பதிலடி