Category: மதுரை

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தது பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவுவதற்கான ஒரு சாட்சியம்; இந்த நிகழ்வை முதலமைச்சர் வெற்றிகரமாக நிகழ்த்தி இருக்கிறார் பெரும் மகிழ்ச்சியை தருகிறது; பெரியார் உலகமயமாகி வருகிறார் திருமாவளவன் பேட்டி

https://youtu.be/lx9hRSXL7Rs

கப்பலோட்டிய தமிழர் சுதந்திர போராட்ட வீரர் வ.உ . சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் திருப்பாலை பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட வ.உ. சிதம்பரனாரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

https://youtu.be/vNyWTb6vn6o

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய கோரி மதுரையில் டாஸ்மார்க் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் மனு

https://youtu.be/7v1bsWKmZl0

இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது, எந்த சேதாரமும் இல்லை : வரும் சட்டமன்ற தேர்தலில் கருத்துக்கணிப்பை தாண்டி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி.

https://youtu.be/_e2YON5fU1Y

மதுரை தெற்கு மாசி வீதி, எழுத்தாணிக்கார தெருவில் “மதுரை வாசிக்கிறது” என்ற தலைப்பில், மதுரை புத்தகத் திருவிழா மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.

https://youtu.be/aNWF2Jj1YsA

You missed