Post navigation மதுரையில் கூலி தொழிலாளர்களுக்காக சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் சார்பில் சரவணா கிச்சன் எனும் நடமாடும் மலிவு விலை உணவகத்தை டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். காலம் வரை ஊதியம் பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோர் கைது.