Post navigation மதுரையில் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி நடைபெற்ற விபத்து சாதாரண விபத்து சமூக வலைதளங்களில் தவறாக வெளியாகி பரப்பி வருகிறது இருமாநிலங்களில் இடையே தவறாக பரப்பி வருகிறது சரியான முறையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேனி எஸ்பி சாம்ராஜ் எஸ்பி க்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இரு மாநில பிரச்சினை போல சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாக தெரிவித்தார். மதுரையில் கூலி தொழிலாளர்களுக்காக சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் சார்பில் சரவணா கிச்சன் எனும் நடமாடும் மலிவு விலை உணவகத்தை டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்.