Category: செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தில்சுமார் 200 ஆண்டுகள் பழமையான கோயிலானபொன்னியம்மன் கோயில் உள்ளது பொன்னியம்மனைகிராம தேவதையாக மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர் தேவதைக்குஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும் பத்து நாள் திருவிழாவில் ஒன்பதாவது நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெறும் தேர் 32 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு அதில் பொன்னியம்மன் தேவதை எழுந்தருளி அருள்பாலித்தார்

https://youtu.be/jKoYOjR_tq0

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா அச்சிரப்பாக்கம் ஒன்றியம் சிறு பேர் பாண்டி ஊராட்சியில் 50 ஏக்கர் விவசாயிகள் விவசாயம் செய்ய வழி வகை செய்யவேண்டும் என முதலமைச்சருக்கு தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்தார்

https://youtu.be/Zw7f69LIElU

You missed