Category: செங்கல்பட்டு

காஞ்சி தெற்கு மாவட்டம் மதுராந்தகத்தில் மாவட்ட இளைஞரணி, மாவட்ட விவசாய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர்கள் யுவராஜ், தெய்வசிகாமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

https://youtu.be/MmB8TUql8ho

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் வாழும் மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராமல் மெத்தனப்போக்கில் இருந்து வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

https://youtu.be/tRITuRjPG3g

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழகத்திற்குட்பட்ட நல்லூர் கிராமத்தில் அதிமுகவின் பத்தாண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/H8qdMqZdihw

கடப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் துர்கை அம்மன் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையில் ஆலய 29 ஆம் ஆண்டு வேண்டுதல் நிவர்த்தி விழா மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்வு நடைபெற்றது

https://youtu.be/C6Nq_zF3QKY

You missed