Post navigation மேல்மருவத்தூரில் தனியார் உணவகம் திறப்பு விழா நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் அருகே நாகர்கோவில் ஆரிய பவன் தனியார் உணவகம் புதிதாக கட்டியுள்ளனர் இந்த உணவகத்தை திறப்பதற்கு சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் லட்சுமி பங்காரு அடிகளார் கலந்து கொண்டனர் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வளரிளம் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு .