Month: June 2025

திருவாரூரில் பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்காததால் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை முற்றுகையிட்டு விவசாயிகள் இரவு நேரத்தில் சாலைமறியல் போராட்டம்

https://youtu.be/-LxFEgdrGhY

வைகைஅணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்தின் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது – மொத்தமாக வைகை அணையில் இருந்து 3969 கன அடி தண்ணீர் ஐந்து மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வைகை ஆற்றங்கையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/VhHvDPGuwAo

சென் கொலம்பஸ் பள்ளியில்ஜே வி ஆர் ரத்த பரிசோதனை நிலையம் இனாட்டா பவுண்டேஷன் ஏபிஜே அப்துல் கலாம் இணைந்து மாணவர்களுக்கு ரத்த வகை பரிசோதனை முகாம் நடைபெற்றது

https://youtu.be/Ner04YfDvlE

கவிஞர் கண்ணதாசன் 99வது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

https://youtu.be/8cK6oYuXWcY

You missed