Post navigation இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்தில் ஒரு சமுதாய மக்களுக்கு பொறுப்புகள் வழங்காததால் எதிர்ப்பு தெரிவித்து இரவிலும் கவன ஈர்ப்பு சத்தியாகிரக போராட்டத்தை தொடர்ந்துள்ள பொதுமக்கள். வைகைஅணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்தின் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது – மொத்தமாக வைகை அணையில் இருந்து 3969 கன அடி தண்ணீர் ஐந்து மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வைகை ஆற்றங்கையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.