Month: June 2025

தஞ்சையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 700 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தஞ்சையில் உள்ள AYA ஸ்போர்ட்ஸ் கிளப் நீச்சல் குளத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைப்பெற்றது.

https://youtu.be/J3aDAQXYzOQ

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படம் ஜூலை 4 தேதி வெளியாகிறது.

https://youtu.be/w2F6EeNpPvk

பெண்களுக்கு எதிராக யூடியூப்பில் பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை கண்டித்து கோவை காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரிவு, மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் பிரவீன் பிரியங்கா ராகுல் கல்பனா ரம்யா சுமதி ஆகியோர் உள்ளனர்.

https://youtu.be/EyE0csNgmvg

You missed