Month: July 2025

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , முதன்மைச்செயலாளர் துரை.வைகோ பற்றி அவதூறாக பேசிவரும் நாஞ்சில் சம்பத் வல்லம்பசீர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதிமுகவினர் புகார் மனு …

https://youtu.be/A09OaOe76_s

ஊதியகுழுவின் பரிந்துரையில் இருந்து ஓய்வூதியர்களை நீக்கிவைக்கும் நிதிமசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மத்திய , மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் திருவாரூரில் தப்பு அடித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/UqdyWWAYMX8

மதுரை மாநகராட்சி ஊழலுக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பதுதான் மதுரையை தாண்டி தமிழக முழுவதும் டாக் ஆப் கேள்வியாக உள்ளது நடைபெற்ற நடவடிக்கை ஒரு கண் துடைப்பாக போய்விடுமோ என்கிற கவலையோடு அச்சமும் மக்கள் மத்தியில் இருக்கிறது உண்மை குற்றவாளிகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். ஊழலுக்கு தீர்ப்பில் இருந்து தப்பினாலும் மக்கள் தீர்ப்பிருந்து, ஆண்டவன் தீர்ப்பிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி

https://youtu.be/FVs1d7uMskM

திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் காவல்துறையினர் அனுமதி வழங்குவதில்லை என்று இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு கழிவுநீர் நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றாவிட்டால் அனைத்து மக்களும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்

https://youtu.be/Kg3nOljXvqM

திருச்சி அருகே நடைபெற்ற கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்துள்ள.அரசலூர், மல்லிகை நகரைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் லூர்துவசந்தன் (30) இவர்களது குடும்பத்திற்கும், அரசலூர், தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் விஜயராகவன் ட37) குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

https://youtu.be/LMctMwApm58

You missed