Post navigation தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண், சே.ச அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு இப்போதிருந்தே வரவேற்பு.. மதுரையில் ரஜினி ரசிகர்கள் ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாட்டம்…. தமிழகத்தில் முதன் முறையாக 55 அடி நீள பிளக்ஸ் பேனர் 25 இடங்களில் வைத்து அசத்தல்…