மதுரை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண், சே.ச அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. July 25, 2025 Hari haran https://youtu.be/kry_A7TL7H8
மதுரை தனது வாழ்க்கையில் ஒரு முறையாவது தன்னுடைய ( biology )கள் பெற்றோரை சந்தித்து விட வேண்டும் என மதுரையின் வீதிகளில் பெற்றோரை தேடிவரும் பெல்ஜியம் பெண் July 25, 2025 Hari haran https://youtu.be/YM7LcTsl5UY
கோயம்புத்தூர் அடிசியா நிறுவனத்தின் புதிய ஒன் வேர்ல்டு மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா காளப்பட்டி அருகே துவங்கப்பட்டுள்ள இதில்,இந்திய இராணுவத்தினருக்கு 5 சதவீத சலுகை வழங்கப்படுவதாக நிர்வாக இயக்குனர் மணிகண்டன் தகவல் கோவை காளப்பட்டி அருகே அடிசியா நிறுவனத்தின் சார்பாக ஒன் வேர்ல்டு மனை பிரிவுகள் விற்பனையை நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.. July 25, 2025 Hari haran https://youtu.be/3lPH8AnKHcg
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சகோதரர்களை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் -சம்பவம் குறித்து ஆவுடையார் கோவில் காவல்துறையின் தீவிர விசாரணை July 25, 2025 Hari haran https://youtu.be/O7ka6QOVjfs
மதுரை சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி கோரி பணிநீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் மனு மீதான விசாரணையின்போது சிபிஐ மற்றும் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்ப தரப்பினர் ஸ்ரீதர் அப்ருவாதற்கு கடும் எதிர்ப்பு July 25, 2025 Hari haran https://youtu.be/OJCUsBv03sc
மதுரை திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் தனிப்படை காவலர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு நிகிதா மற்றும் அவரது தாயார் ஆஜராகி இருக்கின்றனர். தாய், மகள் அஜித் குமார் மீது நிகிதா மற்றும் அவரது தாயார் இருவரும் திருட்டுப் புகார் அளித்திருந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர் July 25, 2025 Hari haran https://youtu.be/b7dYcZFtRN0
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது July 25, 2025 Hari haran https://youtu.be/4G001lljYaQ
சிவகங்கை இளையான்குடி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட தாயமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். July 25, 2025 Hari haran https://youtu.be/ZKujxYEA4T8
புதுக்கோட்டை அரமனைப் பட்டி கிராமத்தில் இரவில் வீடு புகுந்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் எஸ் பி அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் வழங்க வந்ததால் பரபரப்பு July 25, 2025 Hari haran https://youtu.be/zRjCPHt4AwI
திருவாரூர் 700 க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மருந்தாளுனர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் … July 25, 2025 Hari haran https://youtu.be/uPEohNttvHU