மதுரை அஜித்குமார் கொலை வழக்கு 9 வது நாளாக நீடிக்கும் சிபிஐ விசாரணை – மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2 ஆவது முறையாக விசாரணைக்காக ஆஜரான சாட்சியங்கள் July 22, 2025 Hari haran https://youtu.be/fkodoBS-JJ0
திருவாரூர் திருவாரூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகள் வலியுறுத்தி கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் … July 22, 2025 Hari haran https://youtu.be/BylJN8AU6Nk
புதுக்கோட்டை பழங்குடியின இளைஞர் ரஞ்சித் கொலை விவகாரத்தில் நடைபெற்ற விவரங்கள் என்ன என்பதும் காவல்துறையினர் முழுமையாக விசாரிக்கவில்லை எனவும் தமிழக முழுவதுமே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் எதிராக காவல்துறையினர் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக பரபரப்பான விவரங்களை செய்தியாளர்களிடம் எடுத்துக் கூறினார் மனவேங்கையில் கட்சியின் மாநில தலைவர் இரணியன் July 22, 2025 Hari haran https://youtu.be/CfkUBFR5vlc
புதுக்கோட்டை அதிமுக கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார வருகையை ஒட்டி அறந்தாங்கி பகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பறக்கும் பலூன் மூலமாக வரவேற்பு விளம்பரம் அளித்த அதிமுக நிர்வாகியின் செயலால் பரபரப்பு… July 22, 2025 Hari haran https://youtu.be/mfUL3j0EtsI
கோயம்புத்தூர் பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்றது July 22, 2025 Hari haran https://youtu.be/113yv_brmE4
திருச்சி காமராஜரை பற்றி பேசிய திமுக எம்பி திருச்சி சிவா வீடு முற்றுகையிட முயன்ற தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள் 50 பேர் கைது July 22, 2025 Hari haran https://youtu.be/-43jRruAPDs
புதுக்கோட்டை அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரின் சிசிடிவி காட்சி வெளியீடு வியாபாரிகள் அதிர்ப்தி ஓரணி தமிழ்நாடு பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள். திமுக ஆட்சியின் மீது வெறுப்பில் இருந்த மளிகை கடை ஓனர் போஸ்டரை கிழித்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.. July 22, 2025 Hari haran https://youtu.be/v9YlpqnYTTY
கோயம்புத்தூர் நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் சிம்பிள் எனர்ஜி, கோவையில் தனது புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை துவங்கியது. July 22, 2025 Hari haran https://youtu.be/56ZAvqSln6Q
புதுக்கோட்டை புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டின் நிகழ்வு பங்கேற்றார் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா July 22, 2025 Hari haran https://youtu.be/8JMMmXiXvu8
செங்கல்பட்டு புதிய சி.என்.ஜி எரிபொருள் நிலையம் அமைத்து தர வேண்டி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 100க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.. July 22, 2025 Hari haran https://youtu.be/w6IG3xzZ3QY