Post navigation அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரின் சிசிடிவி காட்சி வெளியீடு வியாபாரிகள் அதிர்ப்தி ஓரணி தமிழ்நாடு பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள். திமுக ஆட்சியின் மீது வெறுப்பில் இருந்த மளிகை கடை ஓனர் போஸ்டரை கிழித்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.. பழங்குடியின இளைஞர் ரஞ்சித் கொலை விவகாரத்தில் நடைபெற்ற விவரங்கள் என்ன என்பதும் காவல்துறையினர் முழுமையாக விசாரிக்கவில்லை எனவும் தமிழக முழுவதுமே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் எதிராக காவல்துறையினர் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக பரபரப்பான விவரங்களை செய்தியாளர்களிடம் எடுத்துக் கூறினார் மனவேங்கையில் கட்சியின் மாநில தலைவர் இரணியன்