Month: July 2025

கோவையில் 1998 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு : தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி 28 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து நடவடிக்கை எடுத்த தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் – கோவையில் காவலர்கள் காவல் நிலையங்களில் பணியில் இருக்க உத்தரவு !!!

https://youtu.be/B2TequEPaic

கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவந்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது தற்போது அருவியில் நீர் வரத்து சீரானதால் வரும் வெள்ளிக்கிழமை (11/07/2025) பயணிகள் பயன்பாட்டிற்க்காக கோவைக்குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுகிறது என்பதை கோவை மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தனர்.

https://youtu.be/dTPYJDpcs9E

மூணு ஏக்கர் சொத்துக்கள் தங்களுக்குத் தெரியாமல் மூன்றாவது மகள் லட்சுமியின் கணவர் மணிமாறன் பெயரில் தான செட்டில்மெண்ட் பண்ணி விட்டதாகவும் தங்களின் சொத்துக்களை மீட்டு தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் முதியோர் மாற்றுத்திறனாளி மகளுடன்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

https://youtu.be/Dj3VodESerc

திருவாரூருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ரோடு ஷோ, கலைஞர்சிலை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கலந்து கொண்டார் … பல்லாயிரக்கணக்கான திமுக கட்சியினர் , பொதுமக்கள் சாலைஓரங்களில் நின்று முதலமைச்சருக்கு வரவேற்பு …

https://youtu.be/WWmh_OIpJfc

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து ஆண்டிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . 50 பெண்கள் உட்பட்ட 150 பேர்கள் கைது . மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/CFtz9LEnIGw

You missed