Month: July 2025

பாஜக அரசால் வரும் பாதிப்புகளை தடுக்க முதல் குரல் கொடுப்பது தமிழ்நாடுதான் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கம் , மகத்தான வெற்றியை ஓரணியில்தமிழ்நாடு பெறும் நிச்சயமாக என தொழில்துறை அமைச்சர் மற்றும் திருவாரூர் திமுக மாவட்டசெயலாளர் திருவாரூரில் ஓரணியில் தமிழ்நாடு பற்றி பேட்டி…

https://youtu.be/gQqFav0_ZDA

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதன் துவக்க விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கான இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

https://youtu.be/varh5VD7M9g

திமுக அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்துக் கூறுவோம் – திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

https://youtu.be/MjaaD0kvfp0

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டில் 200 கோடி கொள்ளை குறித்த கேள்விக்கு? என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள் மாநகராட்சி ஊழல்தான் முக்கியம். மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

https://youtu.be/VB2JzFRPGvU

பருத்திக்கு உரிய விலை வழங்காததை கண்டித்தும் , நடவடிக்கை எடுக்க வலியுத்தியும் அதிமுக சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காமராஜ் எம்எல்ஏ தலைமையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/3mQtxhszHdM

புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் சேதமான வீடுகளை பார்வையிட்டும் வீட்டை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கினார் அமைச்சர் ரகுபதி.

https://youtu.be/U0MQehAjUMg

You missed