Post navigation ஓரின இரு தமிழ்நாடு என்ற திட்டத்தின் படி இன்று முதல் 45 நாட்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பொதுமக்களை சந்தித்து கேள்விகளை கேட்டு தமிழக அரசின் உரிமைகள் பறிபோகி விடக்கூடாது என்பதற்காக இந்நிகழ்வை நடத்த இருப்பதாக தமிழ்நாடு மாநில கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார் கால்நடை பராமரிப்புத்துறை புதுக்கோட்டை மாவட்டம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் & NADCP -7 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாம் உள்ளிட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr. முத்துராஜா